லோபோட்டைடீ
Jump to navigation
Jump to search
| லோபோட்டைடீ | |
|---|---|
| படிமம்:Lobotes surinamensis.jpg | |
| லோபோட்டெசு சுரினாமென்சிசு (Lobotes surinamensis) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| துணைவரிசை: | |
| குடும்பம்: | லோபோட்டைடீ
|
| பேரினங்கள் | |
|
கட்டுரையில் பார்க்கவும். | |
லோபோட்டைடீ (Lobotidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் லோபோட்டெசு என்னும் ஒரு பேரினம் மட்டுமே உண்டு.
இனங்கள்
இதில் இரண்டு இனங்கள் உள்ளன. அவை:
- லோபோட்டெசு பசிபிக்கசு (Lobotes pacificus)கில்பர்ட், 1898.
- லோபோட்டெசு சுரினாமென்சிசு (Lobotes surinamensis)(புளோச், 1790).
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)