லெடாங்-சேல்
லெடாங்-சேல் | |
|---|---|
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: Beach of L'Étang-Salé | |
|
லெடாங்-சேல்-இன் சின்னம் சின்னம் | |
| படிமம்:Locator map of L’Étang-Salé 2018.png | |
லெடாங்-சேல்-இன் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 21°15′58″S 55°22′01″E / 21.2661°S 55.3669°E | |
| நாடு | பிரான்சு |
| Overseas region and department | ரீயூனியன் |
| பெருநகரம் | Saint-Pierre |
| மண்டலம் | L'Étang-Salé |
| Intercommunality | Villes solidaires |
| அரசு | |
| • நகரமுதல்வர் (2022–2026) | Mathieu Hoarau[1] |
| Area 1 | 38.65 km2 (14.92 sq mi) |
| நேர வலயம் | ஒசநே+04:00 |
| INSEE/அஞ்சற்குறியீடு | 97404 /97427 |
| ஏற்றம் | 0–1,781 m (0–5,843 அடி) (avg. 31 m or 102 அடி) |
| 1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. | |
லெடாங்-சேல் (L'Étang-Salé, பிரெஞ்சு மொழியில் உப்பு நீர் குளம் என்று பொருள்) என்பது பிரான்சின் கடல் கடந்த பிராந்தியமாக இந்தியப் பெருங்கடலில் உள்ள ரீயூனியனில் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு கம்யூன் ஆகும். இதன் எல்லைகளாக லெஸ் அவிரான்ஸ் , செயிண்ட்-லூயிஸ் ஆகிய கம்யூன்கள் எல்லைகளாக உள்ளன. இந்தப் பகுதிக்குள் எடாங்-சாலே காடு அமைந்துள்ளது. மேலும். இந்தப் பகுதியில் கருப்பு மணல் கொண்ட ஒரு கடற்கரையும் உள்ளது, அது ஒரு பிரபலமான அலைச்சறுக்குத் தளமாகும்.
புவியியல்
காலநிலை
லெடாங்-சேல் வெப்பமண்டல சவன்னா காலநிலையைக் ( கோப்பென் காலநிலை வகைப்பாடு Aw ) கொண்டுள்ளது. இது வெப்பமான அரை வறண்ட காலநிலையை (BSh) நெருக்கமாக ஒட்டியுள்ளது. எல்'எடாங்-சாலேயில் சராசரி ஆண்டு வெப்பநிலை 23.6 °C (74.5 °F) ஆகும். சராசரி ஆண்டு மழைப்பொழிவு 619.5 மிமீ (24.39 அங்குலம்) ஆகும். இதில் பிப்ரவரி மாதம் அதிக மழை பெறும் மாதமாகும். சராசரியாக, பிப்ரவரியில் வெப்பநிலை மிக அதிகமாக, சுமார் 27.1 °C (80.8 °F) ஆகவும், ஜூலையில் மிகக் குறைவாக, சுமார் 20.1 °C (68.2 °F) ஆகவும் இருக்கும். லெடாங்-சேலில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த வெப்பநிலை 2004 மார்ச் 13 அன்று 36.4 °C (97.5 °F) நிலவியது; இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வெப்பநிலை 1992 ஆகத்து 15 அன்று 8.0 °C (46.4 °F) என்று பதிவு ஆனது.
| தட்பவெப்ப நிலைத் தகவல், L'Étang-Salé (1981−2010 normals, extremes 1961−2008) | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 36.2 (97.2) |
36.2 (97.2) |
36.4 (97.5) |
34.1 (93.4) |
33.0 (91.4) |
31.2 (88.2) |
29.8 (85.6) |
30.1 (86.2) |
31.0 (87.8) |
32.5 (90.5) |
33.9 (93) |
35.3 (95.5) |
36.4 (97.5) |
| உயர் சராசரி °C (°F) | 32.1 (89.8) |
32.0 (89.6) |
31.6 (88.9) |
30.5 (86.9) |
28.6 (83.5) |
26.8 (80.2) |
26.0 (78.8) |
26.3 (79.3) |
26.9 (80.4) |
28.2 (82.8) |
29.6 (85.3) |
31.0 (87.8) |
29.1 (84.4) |
| தினசரி சராசரி °C (°F) | 26.9 (80.4) |
27.1 (80.8) |
26.4 (79.5) |
25.2 (77.4) |
23.1 (73.6) |
21.1 (70) |
20.1 (68.2) |
20.3 (68.5) |
20.9 (69.6) |
22.3 (72.1) |
23.9 (75) |
25.7 (78.3) |
23.6 (74.5) |
| தாழ் சராசரி °C (°F) | 21.7 (71.1) |
22.3 (72.1) |
21.2 (70.2) |
19.9 (67.8) |
17.5 (63.5) |
15.5 (59.9) |
14.2 (57.6) |
14.1 (57.4) |
14.9 (58.8) |
16.3 (61.3) |
18.1 (64.6) |
20.4 (68.7) |
18.0 (64.4) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | 16.0 (60.8) |
15.5 (59.9) |
15.1 (59.2) |
14.1 (57.4) |
10.0 (50) |
8.8 (47.8) |
9.1 (48.4) |
8.0 (46.4) |
9.9 (49.8) |
11.0 (51.8) |
12.3 (54.1) |
13.8 (56.8) |
8 (46.4) |
| பொழிவு mm (inches) | 93.0 (3.661) |
108.2 (4.26) |
90.2 (3.551) |
69.3 (2.728) |
41.6 (1.638) |
40.7 (1.602) |
37.2 (1.465) |
20.8 (0.819) |
18.7 (0.736) |
20.8 (0.819) |
25.1 (0.988) |
53.9 (2.122) |
619.5 (24.39) |
| சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 5.7 | 7.1 | 6.1 | 5.5 | 4.4 | 4.7 | 3.5 | 2.9 | 2.4 | 2.1 | 2.0 | 4.4 | 50.8 |
| ஆதாரம்: Météo-France[2] | |||||||||||||
மக்கள்தொகை
| ஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
|---|---|---|
| 1967 | 6,510 | — |
| 1974 | 6,610 | +0.22% |
| 1982 | 7,479 | +1.56% |
| 1990 | 8,769 | +2.01% |
| 1999 | 11,755 | +3.31% |
| 2007 | 13,179 | +1.44% |
| 2012 | 13,647 | +0.70% |
| 2017 | 13,894 | +0.36% |
| ஆதாரம்: INSEE[3] | ||
பொருளாதாரமும் சுற்றுலாவும்
- லெடாங்-சேலில் ஒரு தொழில்துறை மண்டலம் உள்ளது
- எல்'எடாங்-சாலே-லெஸ்-பெயின்சில் பிரபலமான சர்ஃபிங் கடற்கரை உள்ளது
- பல விடுதிகள் உள்ளன
- 18-துளை கோல்ஃப் மைதானம்
- குரோக் பூங்கா - (முதலை பூங்கா)
காட்சியகம்
-
எல்'எடாங்-சாலே கடற்கரை
-
எல்'எடாங்-சாலேவில் அலைசறுக்கு
-
எல்'எடாங்-சாலே காடு
-
கௌஃப்ரே - கடற்கரையில் உள்ள ஒரு எரிமலைக்குழம்பினால் உருவான நிலஅமைப்பு.
மேற்கோள்கள்
- ↑ "Répertoire national des élus: les maires" (in பிரெஞ்சு). data.gouv.fr, Plateforme ouverte des données publiques françaises. 4 May 2022.
- ↑ "Fiche Climatologique Statistiques 1981-2010 et records" (PDF) (in பிரெஞ்சு). Météo-France. Retrieved August 29, 2022.
- ↑ Population en historique depuis 1968, INSEE