லக்சுமன் கிரியெல்ல

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
லக்ஷ்மன் கிரியெல்ல
நாடாளுமன்ற உறுப்பினர்
for கண்டி
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 2, 1948 (1948-02-02) (அகவை 76)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்சட்டத்தரணி

லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella, பிறப்பு: பெப்ரவரி 2 1948), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.இவர் 2015 செப்டம்பர் 4 அன்று பெருந்தெருக்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

வாழ்க்கைக் குறிப்பு

121/1, பஹலவெல ரோட், பெலவத்தை, பத்தரமுல்லையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், ஒரு சட்டத்தரணியும் கூட

உசாத்துணை

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=லக்சுமன்_கிரியெல்ல&oldid=24729" இருந்து மீள்விக்கப்பட்டது