ரேவதி சங்கரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ரேவதி சங்கரன் (Revathi Sankaran) என்பவர் தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமானவர் ஆவார். மற்றும் இவர் ஒரு திரைப்பட நடிகையுமாவார். உரையாற்றுதல், பாடுதல், பாவனைகளை வெளிப்படுத்தி நடித்தல், சில சமயங்களில் நடன முத்திரைகளை அபிநயித்தல் போன்ற கலைவடிவங்களில் வல்லுனாராகத் திகழ்ந்த இவர் அரிகதா கலாட்சேபம் என்ற பெயரில் திருமாலின் அவதாரக் கதைகளை கூறும் கலைப்பணியில் ஈட்டுபட்டார்[1][2][3][4][5]

தொழில்

ரேவதிக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது 2010 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. [6]

தொலைக்காட்சி

ரேவதி நடித்த தொலைக்காட்சி தொடர்கள் பின்வருமாறு:

  • அண்ணி
  • கையளவு நேசம் தொடரில் மோகனாவாக
  • மங்கையர் சாய்சு, சன் தொலைக்காட்சி
  • அல்லி தர்பார்
  • சன்னல் - அம்மாவுக்கு இரண்டுல ராகு
  • சன்னல் – அடுத்த வீட்டு கவிதைகள்
  • பாட்டி வைத்தியம் விசய் தொலைக்காட்சி
  • கல்யாணப்பரிசு

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ரேவதி_சங்கரன்&oldid=23339" இருந்து மீள்விக்கப்பட்டது