ராதைக்கேற்ற கண்ணன்
Jump to navigation
Jump to search
ராதைக்கேற்ற கண்ணன் | |
---|---|
இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | ஜி. ஓர். நாதன் ஸ்ரீ மூகாம்பிகை ஆர்ட்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவகுமார் ஸ்ரீவித்யா |
வெளியீடு | சூன் 23, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 3963 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராதைக்கேற்ற கண்ணன் (Radhai Ketra Kannan) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]