ராஜேந்திரகுமார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராஜேந்திரகுமார்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ராஜேந்திரகுமார்
அறியப்படுவது எழுத்தாளர்

இராஜேந்திரகுமார் (Rajendirakumar) தமிழ்நாட்டில் வாழ்ந்த எழுத்தாளர் [1]; தேராயமாக 500 நெடுங்கதைகளையும் 300 சிறுகதைகளையும் எழுதியவர். 1963ஆம் ஆண்டில் குமுதத்தில் எழுதியத் தொடங்கியவர். 'ஙே' என்ற எழுத்தை அதிகம் பயன்படுத்தியவர். [2] ராஜா ராணி என்ற இதழின் ஆசிரியர் [3]

நூல்கள்

  1. அந்தரங்கம் அலறுகிறது; மேகலா இதழ்;
  2. அதுக்கு இது அல்ல வயது..!
  3. அவன், அவள், தீவு
  4. அழகு, வயது, ஆபத்து...!
  5. இரவல் உறவுகள்
  6. இரவு வசந்தம்
  7. இறந்தவன் பேசுகிறேன்
  8. இன்னமும் பிரமசாரி
  9. ஈரமான ரோஜாவே!
  10. உலாவரும் தேவதை
  11. உனக்கே தெரியும் சுகந்தி!
  12. ஊமைக்கரு
  13. எப்படியடி காதலிப்பது?
  14. என்னோடு ஒரே இரவு
  15. ஒரு சின்னத்தவறு
  16. ஒரு நள்ளிரவின் மறுபக்கம்
  17. ஓடி வா, இனியா...
  18. கண்ணாமூச்சி
  19. கதவுக்கு இருபுறமும் சொர்க்கம்
  20. காதல் XYZ; மோனா; 1981 மார்ச்
  21. கெஞ்சும் சலங்கை...!
  22. கொலைதூர பயணம்...
  23. கொல்வதெல்லாம் நன்மை
  24. கொல்லாதே யாரும் பார்த்தால்!
  25. கெளரி
  26. சம்மந்தி
  27. பகலில் இங்கே! இரவில் எங்கே?
  28. பிருந்தாவனத்தில் ஒரு நந்தகுமாரி; மேனா; 1981 நவம்பர்
  29. பெண் பேய் போலீஸ்
  30. மறுபடியும் மரணம்...!
  31. மூடுபனி
  32. தனிமரத் தோப்பு
  33. தீ. . . தீ. . . சிநேகிதி
  34. தீர்க்கா சுமங்கலி
  35. தீர்க்கா நாளை தீர்க்கப்படுவாள்
  36. நம்புவதற்கல்ல்
  37. நரகத்திற்குப் புதியவன்
  38. நான் ஒரு ஏ
  39. நித்தம் ஒரு நடசத்திரம்
  40. நியாயம் (சில சமயம்) கொல்லும் . . .
  41. நில், கவனி, காத்திரு
  42. நீயா என் காதலி?
  43. வணக்கத்துக்குரிய காதலியே
  44. வால்கள் (14 சிறுகதைகள் - குமுதத்தில் வெளிவந்தவை); 1963; அபிராமி பப்ளிகேஷன், சென்னை.
  45. வாழ்க! மேலும் வளமுடன்!
  46. வேடிக்கை மனிதர்கள்
  47. 37-வது எலும்புக்கூடு
  48. ஸ்ட்ரா ஒரு எக்ஸ்ட்ரா
  49. ஜூலி கொடுத்த விலை

திரைப்படங்களான கதைகள்

இவரது கதைகள் சில திரைப்படங்களாகவும் மாறின. அவற்றுள் சில:

  1. கண்ணாமூச்சி
  2. கெளரி
  3. மூடுபனி
  4. வணக்கத்துக்குரிய காதலியே

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ராஜேந்திரகுமார்&oldid=5709" இருந்து மீள்விக்கப்பட்டது