ராஜபக்தி
Jump to navigation
Jump to search
| ராஜ பக்தி | |
|---|---|
| இயக்கம் | சுந்தராவ் நட்கர்ணி |
| தயாரிப்பு | செல்லம் டாக்கீஸ் |
| நடிப்பு | டி. என். பட்டாபி ராமன் எம். டி. பார்த்தசாரதி பி. ஆர். பந்துலு பி. எஸ். ரெத்னா பாய் பி. எஸ். சரஸ்வதி பாய் ஆர். பி. லட்சுமி தேவி எம். எஸ். ரமணி |
| வெளியீடு | பெப்ரவரி 20, 1937 |
| நீளம் | 19000 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ராஜ பக்தி (Raja bhakthi) 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. என். பட்டாபி ராமன், எம். டி. பார்த்தசாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
உசாத்துணை
- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-10-27. Retrieved 2016-11-21.