மௌனிகா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மௌனிகா
பிறப்புவிஜய ரேகா
20 அக்டோபர் 1971 (1971-10-20) (அகவை 53)
பணிநடிகை, மேடை நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1985-இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பாலு மகேந்திரா[1][2]
(m.1998-2014)
(அவர் இறக்கும் வரை)

மௌனிகா என்று அழைக்கப்படும் விஜய ரேகா என்பவர் தமிழ் நடிகை மற்றும் மேடை நாடக நடிகை ஆவார்.[3] இவர் 1985ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திரா அவரால் உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.[1][4] அதை தொடர்ந்து தாலாட்டு கேக்குதம்மா (1991), வண்ண வண்ண பூக்கள் (1992), கடைக்குட்டி சிங்கம் (2018) போன்ற பல திரைப்படங்களிலும் நிம்மதி உங்கள் சாய்ஸ் 2 (1997), சொந்தம் (1999-2000), சாரதா(2006-2008) போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
1997 நிம்மதி உங்கள் சாய்ஸ் 2 கண்ணம்மா சன் தொலைக்காட்சி
1997–1999 கலாட்டா குடும்பம்
1999–2000 சொந்தம்
2000 டேக் இட் ஈசி வழக்கை
பாலு மகேந்திராவின் கதை நேரம் விஜய் தொலைக்காட்சி
2003–2007 சொர்கம் சன் தொலைக்காட்சி
2006–2008 சாரதா ராஜ் தொலைக்காட்சி
2008–2009 ஆனந்தம் விளையாடும் வீடு கலைஞர் தொலைக்காட்சி
2019 – ஒளிபரப்பில் அக்னி நட்சத்திரம் ஜெயந்தி சன் தொலைக்காட்சி
ஆயுத எழுத்து காளியம்மாள் விஜய் தொலைக்காட்சி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மௌனிகா&oldid=23237" இருந்து மீள்விக்கப்பட்டது