ஆள்கூறுகள்: 50°21′58″N 7°36′25″E / 50.36611°N 7.60694°E / 50.36611; 7.60694 (Rhine-Moselle)

மோசெல் ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மோசெல் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்ரைன் ஆறு
50°21′58″N 7°36′25″E / 50.36611°N 7.60694°E / 50.36611; 7.60694 (Rhine-Moselle)
நீளம்545 கிமீ

மோசெல் (பிரெஞ்சு: Moselle, இடாய்ச்சு: Mosel, லக்சம்பர்க் மொழி: Musel) ஒரு ஐரோப்பிய ஆறு. இது ரைன் ஆற்றின் கிளை ஆறு. பிரான்சு நாட்டின் வோஸ் மலையில் தோன்றி லக்சம்பர்க், ஜெர்மனி வழியாகப் பாய்ந்து ரைன் ஆற்றில் கலக்கிறது. இது 545 கி. மீ நீளமுள்ளது.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=மோசெல்_ஆறு&oldid=478542" இலிருந்து மீள்விக்கப்பட்டது