மெசைட்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

மெசைட்கள்
படிமம்:Subdesert Mesite.jpg
துணைப்பாலைவன மெசைட்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
உயிரிக்கிளை:
வரிசை:
மெசைட்

வெட்மோர், 1960
குடும்பம்:
மெசிடோர்னிதிடாய்

வெட்மோர், 1960
பேரினங்கள்

Mesitornis
Monias

படிமம்:Madagaskar-mesites-06.jpg
பரவல்:      பழுப்பு மெசைட்     வெள்ளை-மார்பு மெசைட்     துணைப்பாலைவன மெசைட்

மெசைட்கள் என்பவை மெசிடோர்னிதிடாய் குடும்பப் பறவைகள் ஆகும். இவை கொலம்பிமார்பே கிளையின் கீழ் வருகின்றன. இக்கிளை கொலம்பிபார்மஸ் மற்றும் பிடெரோக்லிபார்மஸ் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.[1] இவை சிறிய பறக்கமுடியாத அல்லது கிட்டத்தட்ட பறக்கமுடியாத பறவைகள் ஆகும். இவை மடகாசுகரில் மட்டுமே காணப்படுகின்றன.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=மெசைட்&oldid=474405" இலிருந்து மீள்விக்கப்பட்டது