முஸ்லிம் டைம்ஸ் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முஸ்லிம் டைம்ஸ் இலங்கை கொழும்பிலிருந்து 1980இல் மாதமிரு முறை, பின்னர் வாரத்துக்கொரு முறை என்றடிப்படையில் வெளிவந்த தமிழ், ஆங்கில இரு மொழி இஸ்லாமிய இதழாகும்

ஆசிரியர்

  • அல்ஹாஜ் கபூர்

உள்ளடக்கம்

இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. இஸ்லாமிய உலக செய்திகளுக்கும், இலங்கை முஸ்லிம்கள் பற்றிய செய்திகளுக்கும், விழிப்புணர்வூட்டும் ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://tamilar.wiki/index.php?title=முஸ்லிம்_டைம்ஸ்_(இதழ்)&oldid=14772" இருந்து மீள்விக்கப்பட்டது