முருகல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
முருகல்
படிமம்:Garcinia indica - fruits, seeds, pulp and rinds.jpg
Kokum fruits, seeds, pulp and rinds.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
Clusiaceae
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
Garcinia
இனம்:
G. indica
இருசொற் பெயரீடு
Garcinia indica
Choisy

முருகல் (Garnicia indica) இத்தாவரம் சமையலுக்கும், மருந்து பொருளாகவும், தொழிற்சாலை உபயோகங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் மங்குசுத்தான் குடும்பத்தைச் சார்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். இவற்றில் 200 வகையான தாவரங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இற்றில் அதிக அளவாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மேற்கு கடற்கரையை ஒட்டிய காடுகளில் காணப்படுகிறது. இந்தியக் காடுகளில் காணப்படும் 35 வகைத்தாவரத்தில் காடுகளில் மறைவுபிரதேசங்களில் வெளியில் தெரியாமல் இருப்பவை 17 வகையாகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏழுவகையும், அந்தமான் பகுதியில் ஆறு வகையும், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நான்கு வகையும் காணப்படுகிறது. பொதுவாக ஆறுகளின் கழிமுகப்பகுதிகளிலும், சமவெளிப்பகுதிகளிலும் செழித்துவளரும் தன்மை கொண்டதாக உள்ளது. எல்லா இடங்களிலும் குறைந்த அளவு விளைச்சல் கொண்டதாகவே இருக்கிறது.[1]

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

-

"https://tamilar.wiki/w/index.php?title=முருகல்&oldid=472372" இலிருந்து மீள்விக்கப்பட்டது