முரண் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முரண்
இயக்கம்ராஜன் மாதவ்
தயாரிப்புசேரன்
கதைராஜன் மாதவ்
இசைசாஜன் மாதவ்
நடிப்புசேரன்
பிரசன்னா
ஹரி ப்ரியா
நிகிதா
வெளியீடு30 செப்டம்பர் 2011
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முரண் (Muran) என்பது 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் இராஜன் மாதவ் எழுதி இயக்கியிருந்தார்.[1] இப்படத்தில் சேரன்  உடன் பிரசன்னா, ஹரிப்ரியா, நிகிதா துக்ரல், ஜெயப்பிரகாசு  ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2010 இல் தொடங்கப்பட்டு[2] சூலை 2011 இல் நிறைவடைந்தது.[3] கதை இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களைச் சுற்றி வருகிறது. அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது ஏற்படும் நிகழ்வுகளை சித்தரிக்கிறது.[4]  இத்திரைப்படம் ஆல்பிரட் ஹிட்ச்காக் இயக்கிய உளவியல் அதிரடித் திரைப்படமான ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் எ டிரெய்ன் (1951) என்ற திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டது.[5][6] யுடிவி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து வெளியிட்டது.[7] முரண் 2011 செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்டு ஒட்டுமொத்த நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

மேற்கோள்கள்

  1. "Muran is an action thriller" இம் மூலத்தில் இருந்து 14 April 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110414175846/http://www.sify.com/movies/Muran-is-an-action-thriller-imagegallery-kollywood-lemlN6bgcag.html. 
  2. "Cheran's Muran starts on Sep 3". 29 August 2010 இம் மூலத்தில் இருந்து 29 November 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101129034236/http://sify.com/movies/cherans-muran-starts-on-sep-3-news-tamil-kkguJqhific.html. 
  3. "On Cheran's next with Prasanna". Behindwoods. 12 July 2011. http://www.behindwoods.com/tamil-movie-news-1/jul-11-02/cheran-prasanna-12-07-11.html. 
  4. "Cheran – Prasanna film close to finish line". Behindwoods. 23 June 2011. http://www.behindwoods.com/tamil-movie-news-1/jun-11-04/cheran-prasanna-23-06-11.html. 
  5. "'Tamil entries for Oscars lack originality'". https://www.newindianexpress.com/entertainment/2011/oct/05/tamil-entries-for-oscars-lack-originality-297658.html. 
  6. "Tamil entries for Oscars lack originality"[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "UTV buys Cheran's Muran!". 13 April 2011 இம் மூலத்தில் இருந்து 15 April 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110415000839/http://www.sify.com/movies/utv-buys-cheran-s-muran-news-tamil-lemkbbcbbeb.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=முரண்_(திரைப்படம்)&oldid=36733" இருந்து மீள்விக்கப்பட்டது