முத்திரை வரிவடிவம்
Jump to navigation
Jump to search
முத்திரை வரிவடிவம் (ஆங்கிலம்: Seal script; எளிய சீனம்: 篆书; மரபுச் சீனம்: 篆書; பின்யின்: zhuànshū) என்பது ஒரு பண்டைய சீன எழுத்து வனப்புடைமைப் பாணி ஆகும். இது சவு வம்சத்தின் உலோக வரிவடிங்களில் இருந்து சின் (Qin) நாட்டில் தோன்றியது. சின் வம்சத்தின் அதிகாரபூர்வ எழுத்துமுறையாக இது அமைந்தது. சின் வம்சத்தைத் தொடர்ந்த ஹான் அரசமரபிலும் அலங்கார செதுக்கல்களுக்கும் முத்திரிகளுக்கும் இந்த வரிவடிவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
தற்காலத்தில் பெரும்பான்மையினரால் இந்த வரிவடத்தை வாசிக்க மாட்டர்கள்.