முதுகாஞ்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முதுகாஞ்சி என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று.
இளமையிலேயே துறந்த அறிஞர் இளமையைப் போற்றும் மக்களுக்கு அறிவுரை கூறுதல் முதுகாஞ்சி ஆகும்.
(தொல்காப்பியர் கூறும் காஞ்சித்திணை இது)
இப்பொருள்பற்றி 30 பாடல்கள் கொண்ட நூல் முதுகாஞ்சி. [1] [2]

இவற்றையும் காண்க

கருவி நூல்கள்

அடிக்குறிப்பு

  1. முதுகாஞ்சி என்பது முதுமையை மொழிதல் - பிரபந்த தீபம் நூற்பா 89
  2. கழறு இளமை ஒரீஇ அறிஞர் இளமையுறு அறிவின் மாக்கட்கு அறைதல் முதுகாஞ்சி - பிரபந்த தீபிகை நூற்பா 30
"https://tamilar.wiki/index.php?title=முதுகாஞ்சி&oldid=16873" இருந்து மீள்விக்கப்பட்டது