மிஸ்டர் சம்பத்
Jump to navigation
Jump to search
மிஸ்டர் சம்பத் | |
---|---|
இயக்கம் | சோ |
தயாரிப்பு | ஏ. சுந்தரம் விவேக் சித்ரா பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சோ மனோரமா |
வெளியீடு | ஏப்ரல் 13, 1972 |
ஓட்டம் | . |
நீளம் | 3954 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மிஸ்டர் சம்பத் 1972-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சோ, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்/கள் | நீளம் | |||||||
1. | "ஆரம்பம் யாரிடம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | ||||||||
2. | "அன்பான இரசிகன்" | எல். ஆர். ஈஸ்வரி | ||||||||
3. | "அலங்காரம் போதுமடி" | டி. எம். சௌந்தரராஜன், மனோரமா | ||||||||
4. | "ஹரே இராமா ஹரே கிருஷ்ணா" | எம். எஸ். விஸ்வநாதன் |
மேற்கோள்கள்
- ↑ "மிஸ்டர் சம்பத் / Mr. Sampath (1972)" இம் மூலத்தில் இருந்து 27 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231027065132/https://screen4screen.com/movies/mr-sampath.
- ↑
- ↑
- ↑ "Mr.Sampath Tamil Film EP Vinyl Record by M.S.Viswanathan" இம் மூலத்தில் இருந்து 3 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210503024237/https://mossymart.com/product/mr-sampath-tamil-film-ep-vinyl-record-by-m-s-viswanathan/.