மின்மினி (கொழும்பு சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மின்மினி கொழும்பிலிருந்து 1990களில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய மாத இதழாகும். தனி இதழின் விலை ரூபாய் 10.00

உள்ளடக்கம்

இவ்விதழில் இளம்தலைமுறையினருக்கு ஏற்புடைய ஆக்கங்களுக்கு கூடிய முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. கவிதைகள், சிறுகதைகள், துணுக்குகள், விளையாட்டுச் செய்திகள், கின்னஸ் சாதனைகள், நாடுகள் அறிமுகம், டாக்டரைக் கேளுங்கள் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.