மாளவிகா மோகனன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாளவிகா மோகனன்
Malavika Mohanan grace the Asia Spa Awards 2017 (02) (cropped).jpg
பிறப்பு7 ஆகத்து 1992 (1992-08-07) (அகவை 32)
மும்பை, இந்தியா
இருப்பிடம்
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2013 - தற்போது வரை
சொந்த ஊர்பையனூர், கேரளா, இந்தியா

மாளவிகா மோகனன் (Malavika Mohanan, பிறப்பு: 04 ஆகத்து 1992) ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தாக விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.[1][2][3]

இளமைக் காலம்

இவர் ஆகத்து 07, 1992 அன்று மும்பையில் பிறந்தார். இவரது தந்தை கே. யு. மோகனன், பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் மும்பையில் பிறந்தாலும், தற்போது கேரள மாநிலம், பையனூரில் வசிக்கிறார்.[4]

நடித்த திரைப்படங்கள்

வருடம் பெயர் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2013 பட்டம் போலே ரியா மலையாளம் முதல் மலையாளம் படம்
2015 நிர்நாயக்கம் சரல் மலையாளம்
2016 நானு மட்டு வரலஷ்மி வரலஷ்மி கன்னடம் முதல் கன்னடம் படம்
2017 தி கிரேட் பாதர் மீரா மலையாளம்
2018 பியாண்ட் த கிளவுட்ஸ் தாரா இந்தி முதல் இந்தி படம்
2019 பேட்ட பூங்கொடி மாலிக் தமிழ் முதல் தமிழ் படம்
2021 மாஸ்டர் சாருலதா தமிழ்
2022 மாறன் பால் மாடு தாரா தமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மாளவிகா_மோகனன்&oldid=23182" இருந்து மீள்விக்கப்பட்டது