மாணவன் (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாணவன் சிங்கப்பூரிலிருந்து 1962ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர்

  • கூத்தா நல்லூர் பசீர்

உள்ளடக்கம்

இவ்விதழில் இளையதலைமுறையினரை விழித்த பல்வேறுபட்ட அறிவியல் ஆக்கங்களும், கல்வியியல் ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

"https://tamilar.wiki/index.php?title=மாணவன்_(சிற்றிதழ்)&oldid=26633" இருந்து மீள்விக்கப்பட்டது