மாணவ முரசு (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாணவ முரசு இலங்கை, கொழும்பிலிருந்து 1967ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழை தமிழ் முஸ்லிம் ஒருவர் நடத்தியதாக அறியமுடிகின்றது.

ஆசிரியர்

  • அனிபா

உள்ளடக்கம்

இவ்விதழ் அறிவியல் ஆக்கங்களையும், கல்வியியல் ஆக்கங்களையும், இலக்கிய ஆக்கங்களையும் கொண்டிருந்தது.

"https://tamilar.wiki/index.php?title=மாணவ_முரசு_(சிற்றிதழ்)&oldid=14761" இருந்து மீள்விக்கப்பட்டது