மாசத் தினச் சரிதை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

1812 இல் வெளிவந்த மாசத் தினச் சரிதை தமிழில், தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் இதழ் ஆகக் கருதப்படுகிறது. இது ஒரு கிறித்தவத் தமிழ் இதழ் ஆகும். இதன் பிரதிகள் எவையும் தற்போது கிடைக்கவில்லை.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மாசத்_தினச்_சரிதை&oldid=17570" இருந்து மீள்விக்கப்பட்டது