மகா கணபதி
(மஹா கணபதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
மகா கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 13வது திருவுருவம் ஆகும்.[1][2][3]
திருவுருவ அமைப்பு
செங்கதிர் போன்ற நிறத்தோடு திருக்கரங்களில் மாதுளம்பழம், கதை, கரும்பி, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பலம், நெற்கதிர், தந்தம், ரத்னகலசம், இவற்றைத் தரித்தவரும், முக்கணனை உடையவரும், பிறையை சூடியவருமாக மடிமீது எழுந்தருளியிருக்கிற தாமரையை ஏந்திய தேவியோடு விளங்குவர்.
மேற்கோள்கள்
- ↑ Subramuniyaswami p. 71
- ↑ Saligrama Krishna Ramachandra Rao (1989). Gaṇapati: 32 Drawings from a 19th Cent. Scroll. Karnataka Chitrakala Parishath. p. 18.
- ↑ Jagannathan, T. K. (2009). Sri Ganesha. Pustak Mahal. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-223-1054-2.