மலாயன் குரல் (இதழ்)
Jump to navigation
Jump to search
மலாயன் குரல் மலேசியா, பினாங்கு எனுமிடத்திலிருந்து 1963ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஓர் இதழாகும்.
ஆசிரியர்
- அபு இக்பால்
பணிக்கூற்று
திங்கள் இருமுறை மலரும் தேசிய வெளியீடு
உள்ளடக்கம்
இவ்விதழ் மலேசியா, சிங்கப்பூர் இசுலாமிய செய்திகளுக்கும், இசுலாமிய நாட்டுச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இடைக்கிடையே தரமான ஆக்கங்களைக் கொண்டிருந்தது.