மர்மகோவா
Jump to navigation
Jump to search
மர்மகோவா मोर्मुगाव Mormugao | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | கோவா |
| மாவட்டம் | தெற்கு கோவா மாவட்டம் |
| மொழிகள் | |
| • அலுவல் | கொங்கணி மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 403601 |
| வாகனப் பதிவு | GA-08 |
| இணையதளம் | www |
மர்மகோவா என்னும் நகரம், இந்திய மாநிலமான கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ளது. இது மர்மகோவா வட்டத்தின் தலைமையகமாகவும் உள்ளது.
அரசியல்
இந்த நகரம் மர்மகோவா, வாஸ்கோடகாமா, டாபோலிம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தெற்கு கோவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சான்றுகள்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-03-01.
இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.