மரகத மலை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மரகத மலை
திரைப்பட பதாகை
இயக்கம்எஸ். லதா
தயாரிப்புஎஸ். லதா
கதைஎஸ். லதா
இசைஎல்.வி. முத்து கணேஷ்
நடிப்புசந்தோஷ் பிரதாப்
ஒளிப்பதிவுபி.ஜி. முத்தையா
படத்தொகுப்புபைஜு டான் பாஸ்கோ
கலையகம்எல்.ஜி. மூவிஸ்
விநியோகம்செவென்த் ஸ்டுடியோ
வெளியீடுஏப்ரல் 3, 2026 (2026-04-03)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மரகத மலை என்பது வரலாற்றுப் புனைவு குழந்தைகள் திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ். லதா எழுதி இயக்கியுள்ளார்.[1] இப்படம் ஏப்பிரல் 3, 2026 அன்று வெளியானது. கதை 18ஆம் நூற்றாண்டில் நடைபெறுவது போல் அமைந்துள்ளது.[2]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. Bala (2026-03-10). "கோடை காலத்தில் குழந்தைகளை குஷியாக்க வருகிறது மரகதமலை..! பிரமாண்ட கிராபிக்ஸ் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ..!". TamilWire. Retrieved 2026-03-31.
  2. மலர், மாலை (2026-03-09). "#KidsMovie | குழந்தைகளுக்காக கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவான "மரகதமலை" திரைப்படம் - ரிலீஸ் அப்டேட்". Maalai Malar. Retrieved 2026-03-31.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மரகத_மலை&oldid=460409" இலிருந்து மீள்விக்கப்பட்டது