மப்பூசா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மப்பூசா

म्हापशें

நகரம்
மப்பூசா நகரத்து தெரு
மப்பூசா நகரத்து தெரு
நாடு இந்தியா
மாநிலம்கோவா (மாநிலம்)
மாவட்டம்வடக்கு கோவா மாவட்டம்
வட்டம்பர்தேஸ்
ஏற்றம்
15 m (49 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்39,989
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
403 507
தொலைபேசிக் குறியீடு0832
வாகனப் பதிவுGA-03

மப்பூசா என்னும் நகரம், இந்திய மாநிலமான கோவாவின் வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ளது. இது பர்தேஸ் வட்டத்துக்கு உட்பட்டது. இங்கிருந்து வடக்கு நோக்கில் 13 கி.மீ தொலைவில் சென்றால் பானஜியை சென்றடையலாம். இது பதினேழாம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

படிமம்:Mapusa Market.jpg
மப்பூசா சந்தை

அரசியல்

இந்த நகரத்தின் பெரும்பகுதி மப்பூசா சட்டமன்றத் தொகுதியிலும், நான்காவது வார்டு அல்டோனா சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நகரம் வடக்கு கோவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-02-29.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=மப்பூசா&oldid=460149" இலிருந்து மீள்விக்கப்பட்டது