மனம்போல் மாங்கல்யம்
Jump to navigation
Jump to search
மனம் போல் மாங்கல்யம் | |
---|---|
இயக்கம் | பி. புல்லையா |
தயாரிப்பு | நாராயண ஐயங்கார் நாராயணன் அண்ட் கம்பனி |
கதை | கதை சதாசிவ பிரம்மன் |
இசை | ஏ. ராமராவ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் டி. என். சிவதாணு பிரெண்ட் ராமசாமி கே. சாரங்கபாணி சாவித்திரி எம். ஆர். சந்தான லட்சுமி சுரபி பாலசரஸ்வதி |
வெளியீடு | நவம்பர் 1, 1953 |
நீளம் | 15535 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மனம் போல் மாங்கல்யம் (Manam Pola Mangalyam) 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி [1] டி. என். சிவதாணு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஏ. ராமாராவ். பாடல்களை கனகசுரபி இயற்றினார். (ராதா) ஜெயலட்சுமி, எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, பி. லீலா, ஜே. வர்மா, ஏ. எம். ராஜா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[3]
எண். | பாடல் | பாடியவர்/கள் | கால அளவு |
---|---|---|---|
1 | கலையின் உருவம் எங்கள் | ராதா ஜெயலட்சுமி | |
2 | அன்று ஓடோடி வந்து உயிர் கொடுத்தாய் | ||
3 | நல்ல காரில் ஏறிக்கொண்டு | ஜிக்கி | |
4 | ஆவதும் பெண்ணாலே | ஜே. வர்மா | |
5 | ஆச வச்சேன் உன் மேலே | ||
6 | பொல்லா சிறைக்கூடமா இவ்வுலகம் | ||
7 | மாப்பிள்ளை டோய், மாப்பிள்ளை டோய் | ஏ. எம். ராஜா & பி. லீலா | |
8 | சோலை நடுவே ஓடி | எம். எல். வசந்தகுமாரி | |
9 | எல்லோருக்கும் வாய்க்கிறது | பி. லீலா | |
10 | போன மச்சான் இன்று திரும்பி வந்தான் |
உசாத்துணை
- ↑ "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024.
- ↑ ராண்டார் கை (26 மே 2012). "Manam Pola Mangalyam" (in ஆங்கிலம்). தி இந்து இம் மூலத்தில் இருந்து 2017-03-21 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170321072456/http://www.thehindu.com/features/cinema/manam-pola-mangalyam-1954/article3458911.ece. பார்த்த நாள்: 4 அக்டோபர் 2016.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 58.