மண்டூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மண்டூர்
City
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவு?
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

மண்டூர் (Mandur) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரில் இருந்து தென் திசையில் சுமார் நாற்பது மைல்களுக்கப்பால் அமைந்துள்ள ஒரு கிராமம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நாநிலங்களையும் கொண்டதாக இக்கிராமம் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. Whitaker, Mark. Amiable Incoherence: Manipulating Histories and Modernities in a Batticaloa Hindu Temple. Vu Univ Pr Amsterdam. பக். 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-5383-644-6. 

மண்டு மரங்கள் அதிகளவில் காணப்பட்டதால் காரணப்பெயராகவே மண்டூர் எனும் பெயர் உருவானதாக கூறப்படுகின்றது. வரலாற்றுச்சிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி கோயில் இங்கு அமைந்துள்ளது.

"https://tamilar.wiki/index.php?title=மண்டூர்&oldid=39458" இருந்து மீள்விக்கப்பட்டது