மண்கும்பான்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (சூலை 2016) |
மண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூராகும்.
ஆலயங்கள்
- மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகர் கோயில்
- மண்கும்பான் முருகமூர்த்தி கோவில்
- மண்கும்பான் சிவகாமி அம்மன் கோயில்
- மண்கும்பான் பெரியபுலம் முத்துமாரி அம்மன் (கறுப்பாத்தி அம்மன் அல்லது கறுப்பாச்சி அம்மன்) கோயில்
- மண்கும்பான் புளியடி ஞானவைரவர் அலயம்
துணை நூல்கள்
- கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
- சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
- செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
- சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா.
- இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.
- திருநாவுக்கரசு, செ., குணரத்தினம், வை. (2016). மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் - இராஜகோபுரக் கும்பாபிஷேகச் சிறப்புமலர். மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய பரிபாலன சபை
வெளி இணைப்புகள்
- TamilNet: 20.11.13 Ve'l'lai-ma'nal
- TamilNet: 16.08.10 Ma’ndu kuminthaan
- Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka