மட்டக்களப்புத் தமிழகம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மட்டக்களப்புத் தமிழகம்
Mattakalappu Thamizhagam.jpg
மட்டக்களப்புத் தமிழகம்
நூலாசிரியர்வி. சீ. கந்தையா
நாடுஇலங்கை
மொழிதமிழ்
வகைசமூக வரலாறு
வெளியீட்டாளர்ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம்
வெளியிடப்பட்ட நாள்
1964
பக்கங்கள்XL + 492 + XLIX

மட்டக்களப்புத் தமிழகம் என்னும் நூல் பண்டிதர் வி. சீ. கந்தையாவால் மட்டக்களப்பின் சரித்திரம் பற்றி 1964 ஆம் ஆண்டு எழுதப்பட்டது.[1] ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம் இதனை வெளியிட்டது. இந்நூல் அறிவியல் ஆய்வு நூல் அல்ல, மாறான புனைவு என்ற கருத்தும் உள்ளது.[2] ஆயினும் மட்டக்களப்பு பற்றிய வரலாறு பற்றிய புராதன விடயங்கள் உட்பட கலை[3], கலாச்சாரம், வாழ்க்கை முறை, உள்ளூர் பேச்சு வழக்கு[4] எனப் பல விடயங்களுக்கு இது தகவல்களை வழங்குகிறது.

பொருளடக்கம்

  • 1 ஆம் இயல்: அறிமுகம்
  • 2 ஆம் இயல்: உணர்ச்சிக் கவிநலம்
  • 3 ஆம் இயல்: நாட்டுக் கூத்துகள்
  • 4 ஆம் இயல்: நீரரமகளிரும் யாழ் நூலாசிரியரும்
  • 5 ஆம் இயல்: செந்தமிழ்ச் சொல்வளம்
  • 6 ஆம் இயல்: கண்ணகி வழிபாடு
  • 7 ஆம் இயல்: புலவர் பரம்பரை
  • 8 ஆம் இயல்: மருந்தும் மந்திரமும்
  • 9 ஆம் இயல்: வரலாறு
  • 10 ஆம் இயல்: ஒழிபு

பதிப்பு

  • முதற் பதிப்பு: ஐப்பசி 1964
  • இரண்டாம் பதிப்பு: அக்டோபர் 2002

உசாத்துணை

  1. "மட்டக்களப்புத் தமிழகம்". South Eastern University of Sri Lanka. http://opac.lib.seu.ac.lk/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=71947&shelfbrowse_itemnumber=88186. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "மட்டக்களப்பின் வரலாறு நேர்மையாகப் பதிவு செய்யப்படுமா?" இம் மூலத்தில் இருந்து 2017-07-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170720230557/http://www.etec-media.com/thaagam/?p=559. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016. 
  3. "மட்டக்களப்பு நாட்டுக்கூத்தும் அதன் வளர்ச்சியில் வாகரை பே.சந்தியாம்பிள்ளை விதானையாரின் வகிபாகமும்". http://archives.thinakaran.lk/Vaaramanjari//2011/11/06/?fn=f1111065&p=1. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016. 
  4. "பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்". http://www.supeedsam.com/?p=125. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016. [தொடர்பிழந்த இணைப்பு]

வார்ப்புரு:நூலகம்:நூல்

"https://tamilar.wiki/index.php?title=மட்டக்களப்புத்_தமிழகம்&oldid=15186" இருந்து மீள்விக்கப்பட்டது