மடியுன்
Jump to navigation
Jump to search
மடியுன் (கோத்தா மடியுன்) | |
|---|---|
|
மடியுன்-இன் கொடி கொடி மடியுன்-இன் சின்னம் சின்னம் | |
| நாடு | இந்தோனேசியா |
| மாகாணம் | கிழக்கு சாவகம் |
| நிறுவப்பட்டது | 23 June 1926 |
| அரசு | |
| • நகர முதல்வர் | பாம்பாங் இரியான்டோ |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 33.92 km2 (13.10 sq mi) |
| ஏற்றம் | 65 m (213 ft) |
| மக்கள்தொகை (2014) | |
| • மொத்தம் | 1,75,767 |
| • அடர்த்தி | 5,200/km2 (13,000/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
| இணையதளம் | www.madiun.go.id |
மடியுன் (Madiun) என்பது கிழக்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 170,964 ஆகும்.[1] 2014இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 175,767 ஆகும். இது 33.92 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
- ↑ Biro Pusat Statistik, Jakarta, 2011.