மகேஷ்வரி
Jump to navigation
Jump to search
| மகேஷ்வரி | |
|---|---|
![]() | |
| பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| வேறு பெயர் | மகேஷ்வரி ஜெயக்கிருஷ்ணா |
| தொழில் | நடிகை |
| நடிப்புக் காலம் | 1994-தற்போது |
மகேஷ்வரி (ஜூலை 28, 1975) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மகேஷ்வரி பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உறவினர் ஆவார். இவருடைய படங்களில் உல்லாசம், கருத்தம்மா போன்ற படங்கள் மிகப் பிரபலமானவை.
