மகேஷ் (தமிழ் நடிகர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மகேஷ்
பிறப்புசின்னாளப்பட்டி, திண்டுக்கல், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–அறிமுகம்

மகேஷ், இந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். 2010ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2010 அங்காடித் தெரு ஜோதி லிங்கம் தமிழ் பரிந்துரை, விஜய் விருது சிறந்த அறிமுக நடிகருக்கான விருது
2011 கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் வேலு தமிழ்
2014 யாசகன் சூர்யா தமிழ்
வேல்முருகன் பொர்வெல்ஸ் தமிழ் படபிடிப்பில்
வெயிலோடு விளையாடு தமிழ் படபிடிப்பில்
ஆதிதாளம் தமிழ் படபிடிப்பில்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மகேஷ்_(தமிழ்_நடிகர்)&oldid=21994" இருந்து மீள்விக்கப்பட்டது