மகாமக அந்தாதிக் கும்மி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மகாமக அந்தாதிக் கும்மி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்12 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறுகின்ற மகாமகத் திருவிழாவுடன் தொடர்புடைய அந்தாதிக் கும்மியாகும்.

சிறப்பு

மகாமகத்திருவிழாவின் சிறப்பைப் பற்றி படைக்கப்பட்ட இலக்கியங்களில் ஒன்று மகாமக அந்தாதிக் கும்மி ஆகும். [1]

இயற்றியவர்

மகாமகத் தொடக்கத்தையும் அதன் சிறப்பைப் பற்றியும் பற்றிக்கூறும் இப்பாடலை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. [1]

நிகழ்த்தும் காலம்

இத்திருவிழா நிகழ்த்தப்படும் காலம் பற்றி கீழ்க்கண்ட பாடலில் இடம் பெற்றுள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 இராசு.பவுன்துரை, கும்பகோணம் மகாமகத் திருவிழா, தமிழ் மரபு மையம், தஞ்சாவூர் 613 004, 1991
"https://tamilar.wiki/index.php?title=மகாமக_அந்தாதிக்_கும்மி&oldid=16762" இருந்து மீள்விக்கப்பட்டது