பேப்பூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பேப்பூர்

ബേപ്പൂർ

ஊர்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோழிக்கோடு
மொழிகள்
 • ஆட்சி்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
673504
தொலைபேசிக் குறியீடு0496
வாகனப் பதிவுKL 18
அருகில் உள்ள நகரம்கோழிக்கோடு
மக்களவைத் தொகுதிகோழிக்கோடு
இணையதளம்www.nadapuram.com

பேப்பூர் என்னும் ஊர் கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது. பண்டு வைப்புரம், வடபறப்பநாடு என்றும் அழைக்கின்றனர். திப்பு சுல்தான் மலபார் பகுதியை ஆண்டு வந்ததால், இந்த ஊருக்கு “சுல்தான் பட்டணம்” என்று பெயர் வந்தது. இங்கு சிறிய துறைமுகம் உண்டு. துறைமுகத்தில். உரு என்று அழைக்கப்படுகிற கப்பல்களை தயாரிக்கின்றனர்.

இங்கு கேரளத்தின் நான்காவது நீண்ட ஆறான சாலியாறு பாய்கிறது.

சான்றுகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பேப்பூர்&oldid=450447" இலிருந்து மீள்விக்கப்பட்டது