பெல் கோயில்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பெல் கோயில்
معبد بعل
படிமம்:The Temple of Bel.JPG
2009-இல் பெல் கோயிலின் உட்புறக் காட்சி
இருப்பிடம்பல்மைரா, சிரியா
ஆயத்தொலைகள்34°32′49″N 38°16′26″E / 34.547°N 38.274°E / 34.547; 38.274
வகைகோயில்
உயரம்15 மீட்டர்கள் (49 அடி)
வரலாறு
கட்டுமானப்பொருள்கல்
கட்டப்பட்டதுகிபி 32
பகுதிக் குறிப்புகள்
நிலைபெல் கோயிலின் முதன்மை கட்டிடம் இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்டது. மீதமுள்ளது கோயிலின் உட்புறச் சுவர் பகுதி
உரிமையாளர்பொது
பொது அனுமதிபோர்க்கள பகுதியாதலால் எளிதில் அணுக முடியாது
வகைபண்பாடு
வரன்முறைi, ii, iv
தெரியப்பட்டது1980 (4th session)
எதன் பகுதிபல்மைரா தொல்லியல் களம்
உசாவு எண்23
பிரதேசம்அரபு நாடுகள்
அழிவு நிலையில் உள்ளவைகள்2013–தற்போது வரை
படிமம்:PALMYRA Tempio di Baal particolare del fregio con sfilata degli dei - GAR - 6-057.jpg
பல்மைராவின் போர் தெய்வங்கள்
படிமம்:Columns in the inner court of the Bel Temple Palmyra Syria.JPG
கோயிலின் உட்புற மண்டபத்தின் தூண் வரிசைகள்
படிமம்:Gate of the fortified Temple of Bel Palmyra Syria.jpg
இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் 2015ல் சிதைக்கப்பட்ட கோயிலின் நுழைவாயில் மற்றும் உட்புறச் சுவர்

பெல் கோயில் (Temple of Bel (அரபி: معبد بعل), சிரியா நாட்டின் பல்மைரா நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் உரோமைப் பேரரசினர் பல்மைரா நகரத்தின் பெல் கடவுளுக்காக கிபி 32ல் கட்டப்பட்டது.[1][2] உருவ வழிபாட்டை வெறுக்கும் பிறகால உரோமைப் பேரரசின் கிறித்தவ மத அடிப்படைவாதிகளால் பெல் கோயில் கிபி 385-388 கால கட்டங்களில் பெல் கோயில் சிதைக்கப்பட்டது.[3] இருப்பினும் பல்மைரா நகரத்தின் பெல் கோயிலின் சிதிலங்கள் பாதுகாக்கப்பட்டது.[4] பின்னர் பெல் கோயிலை இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் ஆகஸ்டு 2015ல் பெருமளவில் குண்டு வீசி சிதைத்தனர்.[5]இதன் அழிவில் கோயிலின் உட்புறச் சுவர் மட்டும் எஞ்சியுள்ளது. 2013ம் ஆண்டு முதல் பெல் கோயிலை அழிவு நிலையில் உள்ளவைகள் என யுனெஸ்கோ வகைப்படுத்தியுள்ளது.

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

  1. Gates, 2003, p.390–91.
  2. Kaizer, p.67.
  3. Trombley, Hellenic Religion and Christianization c. 370-529
  4. Cremin, p.187.
  5. Plácido Domingo (December 2016). "End the International Destruction of Cultural Heritage". Vigilo (Din l-Art Ħelwa: National Trust of Malta) (48): 30–31. பன்னாட்டுத் தர தொடர் எண்:1026-132X. 

ஆதாரங்கள்

  • Becker, Jeffrey A. Temple of Bel. Smarthistory
  • Gates, Charkes (2003), Ancient cities: the archaeology of urban life in the Ancient Near East and Egypt, Greece and Rome, Routledge, ISBN 978-0-415-01895-1
  • Kaizer, Ted (2002), The religious life of Palmyra: a study of the social patterns of worship in the Roman period, Franz Steiner Verlag, ISBN 978-3-515-08027-9
  • Cremin, Aedeen (2007), Archaeologica: The World's Most Significant Sites and Cultural Treasures, Frances Lincoln Ltd., ISBN 978-0-7112-2822-1[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பெல்_கோயில்&oldid=451820" இலிருந்து மீள்விக்கப்பட்டது