பெரிய குப்பம், எண்ணூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பெரிய குப்பம், எண்ணூர்
புறநகர்
பெரிய குப்பம், எண்ணூர் is located in தமிழ் நாடு
பெரிய குப்பம், எண்ணூர்
பெரிய குப்பம், எண்ணூர்
ஆள்கூறுகள்: 13°12′44″N 80°19′27″E / 13.2121°N 80.3242°E / 13.2121; 80.3242Coordinates: 13°12′44″N 80°19′27″E / 13.2121°N 80.3242°E / 13.2121; 80.3242
நாடு இந்தியா
மாநிலம்படிமம்:TamilNadu Logo.svg தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்28.64 m (93.96 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ. சீ. நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600057
அருகிலுள்ள ஊர்கள்எண்ணூர், கத்திவாக்கம்
மக்களவைத் தொகுதிவட சென்னை
சட்டமன்றத் தொகுதிதிருவொற்றியூர்

பெரிய குப்பம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் எண்ணூர் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு மீனவ கிராமம் ஆகும்.

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 28.64 மீட்டர்கள் (94.0 அடி) உயரத்தில், 13°12′44″N 80°19′27″E / 13.2121°N 80.3242°E / 13.2121; 80.3242 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, பெரிய குப்பம் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது.

பெரிய குப்பம், எண்ணூர் is located in தமிழ் நாடு
பெரிய குப்பம்
பெரிய குப்பம்
பெரிய குப்பம், எண்ணூர் (தமிழ் நாடு)

வாயுக் கசிவு

பெரிய குப்பம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள கொரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் என்ற தனியார் உரத் தொழிற்சாலையில் 26-02-2023 அன்று ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு காரணமாக அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் மக்கள் மூச்சுத் திணறல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.[1][2][3][4][5]

உசாத்துணைகள்

  1. "சென்னையில் தொழிற்சாலை கேஸ் கசிவு! மக்களுக்கு மூச்சு திணறல், மயக்கம்!" (in ta). 2023-12-27. https://zeenews.india.com/tamil/tamil-nadu/factory-gas-leak-in-chennai-ennore-people-are-suffocating-and-fainting-480017. 
  2. முகேஷ் (2023-12-27). "நள்ளிரவில் 3 மணி நேரம் திக் திக்! எண்ணூரில் கிளம்பிய வாயுகசிவு: 30 பேர் மருத்துவமனையில் அட்மிட்" (in ta). https://tamil.abplive.com/news/chennai/ennore-a-gas-leak-occurred-ennore-area-in-night-people-suffocation-and-fainting-in-surrounding-area-158114. 
  3. "எண்ணூர் தொழிற்சாலையில் வாயுக் கசிவு: மக்களுக்கு மூச்சுத் திணறல்" (in ta). https://www.dinamani.com/tamilnadu/2023/dec/27/gas-leak-in-ennore-chemical-plant-people-suffocated-4129450.html. 
  4. "எண்ணூர் வாயு கசிவு.. அலறிய மக்கள்... என்ன நடந்தது?" (in ta). 2023-12-27. https://tamil.timesnownews.com/tamil-nadu/ennore-gas-leak-what-has-happened-since-midnight-timeline-of-events-article-106315833. 
  5. மாலை மலர் (2023-12-27). "எண்ணூர் வாயு கசிவு- தொழிற்சாலை இயங்க தடை விதித்து நோட்டீஸ்" (in ta). https://www.maalaimalar.com/news/state/notice-banning-the-operation-of-industries-in-ennore-gas-leak-incident-695542. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பெரிய_குப்பம்,_எண்ணூர்&oldid=40765" இருந்து மீள்விக்கப்பட்டது