பூனம் கவுர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பூனம் கவுர்
Poonam Kaur.jpg
பிறப்புஅக்டோபர் 21, 1983
ஐதராபாத்து (இந்தியா)ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்தீபா[1]
நட்சத்திரா[2]
பணிநடிகர், மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2006–தற்போது

பூனம் கவுர் என்பவர் இந்திய திரைப்பட நாயகியாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஐதராபாத்திதில் பிறந்தவர்.[1] அங்கு பொதுப் பள்ளியில் கல்வியை கற்றார். பேசன் தொழில்நுட்ப படிப்பை டில்லியில் படித்தார். மாயாசாலம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆனார்.[1]

ஆதாரங்கள்

  1. 1.0 1.1 1.2 "Deepa". totalbollywood.com இம் மூலத்தில் இருந்து 31 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131231093558/http://www.totaltollywood.com/interviews/Deepa_2053.html. பார்த்த நாள்: 25 September 2009. 
  2. "Poonam Kaur becomes Nakshatra!". Sify.com. 14 March 2011 இம் மூலத்தில் இருந்து 16 மார்ச் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110316152053/http://www.sify.com/movies/poonam-kaur-becomes-nakshatra-news-tamil-ldnngLcggbb.html. பார்த்த நாள்: 17 August 2013. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பூனம்_கவுர்&oldid=23115" இருந்து மீள்விக்கப்பட்டது