பூதபலி
Jump to navigation
Jump to search
பூதபலி | |
|---|---|
ஆச்சாரியர் பூதபலி | |
| சுய தரவுகள் | |
| சமயம் | சைனம் |
| உட்குழு | திகம்பரர் |
| பின்வரும் தொடரின் பகுதியாகும் |
| சமணம் |
|---|
ஆச்சார்யா பூதபலி (Bhutabali) (கிபி 7 ஆம் நூற்றாண்டு) ஒரு திகம்பரத் துறவி ஆவார். இவர் ஆச்சார்யா புஷ்பதந்தாவுடன் இணைந்து மிகவும் புனிதமான சமண நூலான சத்கண்டகமத்தை இயற்றினார். [1]
மேதைமை
புஷ்பதந்தா மற்றும் பூதபலியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இசுருட் பஞ்சமி (ஐந்தாவது வேதம்) சைனர்களால் கொண்டாடப்படுகிறது. [2]
மேற்கோள்கள்
- ↑ Somasundaram, O; Tejus Murthy, AG; Raghavan, DV (2016), "Jainism - Its relevance to psychiatric practice; with special reference to the practice of Sallekhana", Indian J Psychiatry, pp. 471–474, doi:10.4103/0019-5545.196702, PMC 5270277, PMID 28197009
{{citation}}: CS1 maint: unflagged free DOI (link) - ↑ Dundas 2002, ப. 65.