புல்வாமா
Jump to navigation
Jump to search
புல்வாமா | |
|---|---|
town | |
| ஆள்கூறுகள்: 33°53′N 74°55′E / 33.88°N 74.92°E | |
| நாடு | இந்தியா |
| States and territories of India | சம்மு காசுமீர் |
| District | புல்வாமா |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 949 km2 (366 sq mi) |
| ஏற்றம் | 1,630 m (5,350 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 15,521 |
| • அடர்த்தி | 16/km2 (42/sq mi) |
| Languages | |
| • Official | உருது |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| Sex ratio | 913 ♀/♂ |
| Literacy | 65.00% |
| Distance from Shopian | 23 கிலோமீட்டர்கள் (14 mi) |
| Distance from Srinagar | 29 கிலோமீட்டர்கள் (18 mi) |
புல்வாமா (புல்காம்[1] என்றும் அறியப்பட்டது) சம்மு காசுமீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இது மாநிலத்தின் கோடைகாலத் தலைநகரான சிறீநகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூர் பால் உற்பத்திக்குப் பெயர் பெற்றது.
புவியியல்
புல்வாமா நகரம் 32°53′N 74°55′E / 32.88°N 74.92°E பாகையில் அமைந்துள்ளது.[2] இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 1630 மீட்டர் உயரத்தில் உள்ளது.
வரலாறு
சட்டம் ஒழுங்கினை தீவிரமாகப் பேணவும் பரவலான முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் புல்வாமா மாவட்டம் 1979-இல் ஏற்படுத்தப்பட்டது. இம்மாவட்டத்தில் 550 கிராமங்கள் உள்ளன.
2019 பிப்ரவரி 14-ஆம் நாள் நடந்த தற்கொலை தீவிரவாதத் தாக்குதலில் 44 மத்திய பாதுகாப்புக் காவற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.[3] இது காசுமீரில் நேர்ந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.[4]
மேற்கோள்கள்
- ↑ Parvéz Dewân. Parvéz Dewân's Jammû, Kashmîr, and Ladâkh: Kashmîr. Manas Publications. Retrieved 2010-12-02.
The original name of Pulwama town (from which the district takes its name) was Panwangam. Over the centuries it got shortened to Pulgam. This in turn gradually changed to Pulwama.
- ↑ Falling Rain Genomics, Inc - Pulwama
- ↑ Newslaundry. "44 CRPF personnel killed, official investigations begin". Newslaundry. Retrieved 14 February 2019.
- ↑ "a CRPF convoy of 70 vehicles was targeted by a Jaish-e-Mohammed suicide bomber on Thursday (February 14)". Retrieved 14 February 2019.