புதுக்கிணறு பன்னம்பாறை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
—  ஊராட்சி  —
அமைவிடம்
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் சாத்தான்குளம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஜி. லட்சுமிபதி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

புதுக்கிணறு (Puthukinaru), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் வட்டத்தில் இருக்கும் பன்னம்பாறை கிராமத்தின் ஒரு பகுதி ஆகும். சாத்தான்குளத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://tamilar.wiki/index.php?title=புதுக்கிணறு_பன்னம்பாறை&oldid=88637" இருந்து மீள்விக்கப்பட்டது