பிணைப்பி
Jump to navigation
Jump to search
இயந்திரவியலில் பிணைப்பி (Key) என்பது சுழல் தண்டையும் சுழலும் இயந்திர பாகத்தையும் இணைக்கப் பயன்படும் பாகமாகும். பிணைப்பி சார்பு சுழற்சியை தவிர்ப்பதுடன் முறுக்கு விசையை கடத்துகிறது. பிணைப்பி பயன்படுவதற்கு சுழல் தண்டு மற்றும் சுழலும் இயந்திர பாகத்தில் காடி அமையப்பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டுக்கும் இடையே பிணைப்பி பொருத்தமாக அமர வேண்டும்.
படத்தொகுப்பு
-
சுழல் தண்டையில் உள்ள காடி
-
சக்கரப்பல்லில் அமைந்துள்ள உள் காடி
-
பிணைப்பி இணைப்பின் குறுக்குவெட்டு தோற்றம்