பிசியூ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிசியூ

பிசியூ (சீன மொழி: 貔貅, pí xiū) ஒரு சீன தொனமவியல் கற்பனை விலங்கு ஆகும். இது சிங்கம் போன்ற தோற்றமும், இறகுகளும் கொண்டிருக்கும். சீனாவின் அரண்மனைகளுக்கு முன்னால் காவல் விலங்குகளாக பிசியுக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பிசியூ&oldid=29267" இருந்து மீள்விக்கப்பட்டது