பாலாகாட்
Jump to navigation
Jump to search
பாலாகாட் | |
|---|---|
நகர் | |
| Country | |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| மாவட்டம் | பாலாகாட் மாவட்டம் |
| ஏற்றம் | 288 m (945 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 75,061 |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| PIN | 481001 |
பாலாகாட் (Balaghat) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பாலாகாட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் பாலாகாட் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரானது முதலில் "புர்ஹா (Burha) என்றும் "பூரா (Boora) என்றும் அழைக்கப்பட்டது. இந்நகரையொட்டி வைன்கங்கா (Wainganga) ஆறு செல்கிறது.
அமைவிடம்
இந்நகரின் அமைவிடம் 21°48′N 80°11′E / 21.800°N 80.183°E ஆகும்.[1] இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 288 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கட்தொகை
2001 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 75,061 ஆகும்.[2] இதில் ஆண்கள் 51% பேரும் பெண்கள் 49% பேரும் அடங்குவர். மொத்த மக்கட்தொகையில் 11% பேர் ஆறு வயதிற்கும் குறைவான வயதுடைய குழந்தைகள்.
மேற்கோள்கள்
- ↑ Falling Rain Genomics, Inc - Balaghat
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.