ஆள்கூறுகள்: 7°16′N 81°51′E / 7.267°N 81.850°E / 7.267; 81.850

பாலமுனை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பாலமுனை

Palamunai

கிராமம்
பாலமுனை is located in இலங்கை
பாலமுனை
பாலமுனை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 7°16′N 81°51′E / 7.267°N 81.850°E / 7.267; 81.850
நாடு இலங்கை
மாகாணம்கிழக்கு மாகாணம்
மாவட்டம்அம்பாறை
பிரதேச செயலர் பிரிவுஅட்டாளைச்சேனை

பாலமுனை என்பது இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது அம்பாறைக்குக் கிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு கடற்கரைக் கிராமம் ஆகும். இது ஒரு முனை பிரதேசமாக இருப்பதால் இதற்கு பாலமுனை என்று பெயர் வந்தது.

வெளி இணைப்புகள்

7°16′N 81°51′E / 7.267°N 81.850°E / 7.267; 81.850

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 13". Retrieved 30 ஆகத்து 2025.
"https://tamilar.wiki/w/index.php?title=பாலமுனை&oldid=432234" இலிருந்து மீள்விக்கப்பட்டது