பார்வை (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பார்வை இலங்கை கொழும்பிலிருந்து 1992ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர்

  • சித்திக் காரியப்பர்.

உள்ளடக்கம்

இதுவொரு இதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கும், செய்தி ஆய்வுகளுக்கும் மற்றும் இலக்கிய ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கியிருந்தது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள், கேள்வி பதில் ஆகிய விடயங்களை உள்ளடக்கியிருந்தது.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://tamilar.wiki/index.php?title=பார்வை_(இதழ்)&oldid=14752" இருந்து மீள்விக்கப்பட்டது