பானிபூரி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பானிபூரி
படிமம்:Indian cuisine-Panipuri-03.jpg
மாற்றுப் பெயர்கள்பானிபூரி
வகைதின்பண்டம்
தொடங்கிய இடம்இந்தியா, நேபாளம்
பகுதிஇந்தியா, நேபாளம், வங்காளதேசம்
முக்கிய சேர்பொருட்கள்மாவு, நீர், வெங்காயம், உருளைக் கிழங்கு, கொண்டைக் கடலை

பானிபூரி என்பது தின்பண்டமாகும். இது இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் பிரபலமானது. இது சிறிய அளவிலான பொறித்து எடுக்கப்பட்ட பூரியில் சுவை நீரை ஊற்றி, மொறுமொறுப்பான சுவையிலான மசாலாவுடன் உருளைக்கிழங்கை கலந்து செய்யப்படும். புளி, மிளகாய்ப் பொடி, வெங்காயம் ஆகியவற்றை கலந்து சுவை கூட்டப்படும். இது வட இந்திய பகுதிகளில் பிரபலமான உணவு வகையாகும்.

படக்காட்சியகம்

சான்றுகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=பானிபூரி&oldid=433550" இலிருந்து மீள்விக்கப்பட்டது