பழம்பாசி
Jump to navigation
Jump to search
பழம்பாசி Palampasi | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°4′N 80°41′E / 9.067°N 80.683°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | முல்லைத்தீவு |
| பிரதேச செயலர் பிரிவு | ஒட்டுசுட்டான் |
பழம்பாசி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது ஒட்டுசுட்டானுக்குக் கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
பாடசாலைகள்
மு/மாமடு பழம்பாசி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
கோவில்கள்
- பழம்பாசி கருங்காலி பிள்ளையார் கோவில்
- பழம்பாசி முத்துமாரியம்மன் கோவில்
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". Retrieved 3 பெப்பிரவரி 2024.
