பல்லவி அனுபல்லவி
Jump to navigation
Jump to search
பல்லவி அனுபல்லவி (Pallavi Anu Pallavi) (1983) பிரபல இயக்குனரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த கன்னட மொழி திரைப்படமாகும். மணிரத்தினம் இயக்கிய முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தில் பிரபல இந்தி திரைப்பட கதாநாயகன் அனில் கபூர் கதாநாயகனாகவும், நடிகை லட்சுமி கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா ஆவார். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.[1][2][3]
இப்படத்தின் சிறந்த திரைக்கதைக்காக மணிரத்தினம் கர்நாடக அரசின் மாநில விருதைப் பெற்றார்.
இப்படம் தமிழில் பிரியா ஒ பிரியா என்று மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
வெளி இணைப்புகள்
- http://www.kannadaaudio.com/Songs/Moviewise/home/PallaviAnupallavi.php
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பல்லவி அனுபல்லவி
மேற்கோள்கள்
- ↑ "Pallavi Anu Pallavi's script was originally written in English". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 March 2015 இம் மூலத்தில் இருந்து 16 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170916150909/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know-/Pallavi-Anu-Pallavis-script-was-originally-written-in-English/articleshow/46724617.cms.
- ↑ Kamal Haasan (20 October 2012). "'Of course Velu Nayakan doesn't dance'". தி இந்து இம் மூலத்தில் இருந்து 18 June 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130618014621/http://www.thehindu.com/features/cinema/of-course-velu-nayakan-doesnt-dance/article4008896.ece.
- ↑ Melwani, Lavina (26 September 2015). "Up close and personal with Mani Ratnam". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150927044000/http://www.thehindu.com/features/magazine/up-close-and-personal-with-mani-ratnam/article7684784.ece.