பனசங்கரி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

பனசங்கரி பெங்களூரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும் .

சிறப்பு

இங்கு தான் புகழ் பெற்ற "பனசங்கரி அம்மன் கோவில்" உள்ளது. அந்த கோவிலின் காரணமாகவே, இந்த பகுதி "பனசங்கரி" என பெயர்பெற்றதாக அறிய முடிகிறது .

கல்லூரி

இந்த பகுதியில் தான் புகழ் பெற்ற "கெம்பேகௌடா மருத்துவக் கல்லூரி" உள்ளது.

மக்கள்

இந்த பகுதியின் வாழும் மக்களில் 14% சதவீதத்தினர் தமிழர்கள் ஆவர்.

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=பனசங்கரி&oldid=426131" இலிருந்து மீள்விக்கப்பட்டது